Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , / Sayesha Saigal : ஆர்யா திருமணம் செய்துகொள்வது இவரைதான்!

Sayesha Saigal : ஆர்யா திருமணம் செய்துகொள்வது இவரைதான்!

கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த சாயீஷா சைகல், நடிகர் ஆர்யாவை விரைவில் திருணம் செய்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த சாயீஷா சைகல்,நடிகர் ஆர்யாவை விரைவில் திருணம் செய்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில், கே.இ.ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியானத் தமிழ்த்திரைப்படம் கஜினிகாந்த். இத்திரைப்படத்தில் ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பல்லுவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

ஆர்யாவுக்கு விரைவில் கெட்டிமேளம்- இளம் நடிகையை கரம்பிடிக்கிறார் 

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தசாயிஷா சைகல்தற்போது ஆர்யாவை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 21 வயதான சாயிஷா சைகல்37 வயதான ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகுவதாகவும், சாயிஷா சைகலின் வீட்டில் ஒருவராகவேஆர்யா மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது

சமீபத்தில் ஆர்யா வெளியாநாட்டில்படபிடிப்பில் இருந்தபோது சாயிஷா சைகல் வீட்டுக்கு அவர்சென்றிருந்ததாகவும், அங்கு அவரது தாய் ஆர்யாவை நன்றாக உபசரித்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் இருவருக்கும் நெருக்கம் இன்னும் அதிகரித்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் கூடியவிரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. 

சென்ற ஆண்டுநடிகர் ஆர்யாஎங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால்ஆர்யா தான்யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment