இயக்குனர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாக்ஸர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தாண்டு ஏப்ரல் 19ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடிகை பிரியாமணி நடிப்பதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.