Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , , / ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ் மற்றும் நட்சத்திரா நடிப்பில் உருவாகி வரும் காதல் ஒன்று கண்டேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ், சிவகார்த்திகேயன்தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டது. இப்படத்தில், அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து ரியோ ராஜ் மற்றொரு புதிய படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்திற்கு காதல் ஒன்று கண்டேன் என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர். 


இப்படத்தில் இவருக்கு ஜோடியாக, நட்சத்திரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஸ்வின் குமார், நாகேஷ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் புனித் இப்படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment