Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , / Maari Gethu : சாய் பல்லவியின் தர லோக்கல் ஆட்டம்: மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு!

Maari Gethu : சாய் பல்லவியின் தர லோக்கல் ஆட்டம்: மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு!

சென்னை: மாரி 2 படத்தில் இடம் பெற்ற மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.






Highlights

மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோயின் சாய் பல்லவி போடும் குத்தாட்டம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

சென்னை: மாரி 2 படத்தில் இடம் பெற்ற மாரி கெத்துபாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், ஒரு ஸ்டைல் டிரண்டை படம் உருவாக்கியது. அதற்கு இப்படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் முக்கிய காரணம் என கூறலாம். 
Sai pallavi 1
இந்நிலையில், இப்போது அந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 



இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வைரல் ஹிட்டானது. சமீபத்தில் இந்த பாடலின் வீடியோ வெளியாகி, சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவியது.
இதற்கிடையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோயின் சாய் பல்லவி போடும் குத்தாட்டம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. 

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment