Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , , / மாதவனின் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மாதவனின் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!


மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அந்த குற்றச்சாட்டால் தன்னுடைய வேலையை பறிகொடுத்து விட்டு, பல ஆண்டுகள் காலம் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்தார். 



actor madhavan's first look movie from rocketry the nambi effect released
மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அந்த குற்றச்சாட்டால் தன்னுடைய வேலையை பறிகொடுத்து விட்டு, பல ஆண்டுகள் காலம் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்தார். 

Also Read This: Madhavan: ’ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’; புதிய படம் குறித்து வீடியோ வெளியிட்ட மாதவன்! 

அண்மையில் இந்த வழக்கிலிருந்து நம்பி நாராயணன் விடுதலை என்று தீர்ப்பானது. இவரது வாழ்க்கையை மையப்படுத்தி தான், நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கி அதில் நடித்து வருகிறார். அதில், நம்பி நாராயணன் என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை, ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அவரோடு இணைந்து தான் மாதவனும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment