Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , , , / Viswasam Full Audio: ரிலீஸானது விஸ்வாசம் படத்தின் பாடல்கள்

Viswasam Full Audio: ரிலீஸானது விஸ்வாசம் படத்தின் பாடல்கள்

Highlights


  • இப்படத்தின் ‘அடிச்சுத் தூக்கு’, வேட்டி கட்டு பாடல் வெளியாகி கானா ஆப்பில் பிரத்யேகமாக வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
  • இன்று இப்படத்தின் எல்லா பாடல்களும் வெளியாகியுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.

இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 








இந்நிலையில் இப்படத்தின் ‘அடிச்சுத் தூக்கு’, வேட்டி கட்டு பாடல் வெளியாகி கானா ஆப்பில் பிரத்யேகமாக வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இன்று இப்படத்தின் எல்லா பாடல்களும் வெளியாகியுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். 

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment