Loading...

soundcloud

RED ROSE FM WHATSAPP STUTES

Total Pageviews

Recent Posts

Comments

recentcomments

Tamil Online Movies

kalkalmunai beach mosque history song

Featured Posts

More App Red Rose Fm Live


இணையத்தில் இணைந்து
பல இலட்சக்கணக்கான உள்ளங்களை
வென்ற Red Rose ஊடக வலையமைப்பின்
மற்றுமொரு உயரிய முயற்சி இது.
உங்கள் உள்ளங்களை ஈமானியப்பாதையில்
இட்டுச்செல்லும் அற்புத நிகழ்ச்சிகளுடன்
Hashmath Radio
ஹஸ்மத் ரேடியோ
24மணி நேர இஸ்லாமிய இணையத்தள வானொலி
உங்களின் பொன்னான நேரத்தை இனிமையாக்கிட இதோ நமது RED ROSE FM.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த APPLICATION-ஐ DOWNLOAD செய்துகொண்டு விரும்பிய நேரத்தில் வானொலியை கேட்டு மகிழுங்கள்!!!

Send Quick Message

Name

Email *

Message *

Hashmath Redio Listen Live Clicke Hare




visit Red Rose Fm App
/ , , , / இளையராஜா ராயல்டி விவகாரத்தில் என்னவோ நடக்கட்டும்- எஸ்.பி.பி பகீர் பேச்சு

இளையராஜா ராயல்டி விவகாரத்தில் என்னவோ நடக்கட்டும்- எஸ்.பி.பி பகீர் பேச்சு

சென்னை: இளையராஜா ராயல்டி விவகாரம் குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறிய கருத்து திடுக்கிட வைத்துள்ளது.
இளையராஜா பாடல்களுக்கு ராயல்டி கோரும் விவகாரம் பற்றி பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்கருத்து தெரிவித்துள்ளார். ]
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கோருவது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அவர், இளையராஜா விவகாரம் குறித்து தன்னால் எந்த கருத்தும் கூற முடியாது என்றார். அதில் என்ன நடக்குமோ அது நடக்கட்டும் என்று கூறினார். 
முன்னதாக, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் தான் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடினால், ராயல்டி தரவேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தார். அப்போது அவர் இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்கள், ராயல்டி தொகையில் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post